பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

img

பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

கோவை மீன் மார்க்கெட்டில் பெண்ணிடமிருந்து சங்கிலி பறித்து சென்ற கொள்ளையனை சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.